யுஎஸ். விசா பெற காத்திருப்பு குறைகிறது
டெல்லி:
அமெரிக்க விசாவைப் பெற நீண்ட காலம் காத்திருக்கும் நிலையை மாற்ற புதிய நடவடிக்கையை அமெரிக்கதூதரகம் எடுத்துள்ளது.
அமெரிக்காவுக்கு செல்ல விரும்புவோர் விசா நேர்முகத்திற்கான அப்பாயிண்ட்மென்ட்டுக்கு நீண்ட காலம்காத்திருக்க வேண்டியுள்ளது. இதை தவிர்க்கும் வகையில், புதிய வசதியை அமெரிக்க தூதரகம் ஏற்படுத்தியுள்ளது.இந்த வசதியை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் முல்போர்டு இன்று தொடங்கி வைத்தார். அதன்படி,டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய இடங்களில் உள்ளதுணைத் தூதரகங்களில் புதிய கால அட்டவணை வைக்கப்பட்டுள்ளது. விசா பெறுவோர் இதை பயன்படுத்திநேர்முகத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
நிகழ்ச்சியில் முல்போர்டு பேசுகையில், விசாவுக்காக நீண்ட காலம் காத்திருக்கும் நிலையை மாற்ற இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படிப்படியாக விசா பெறுவது மேலும் எளிதாக்கப்படும்.
மேலும் (www.vfs-usa.co.in) என்ற இணைய தளம் மூலம் விசா நேர்முக தேதியை முன்கூட்டியே மாற்றிஅமைத்துக் கொள்ளவும் முடியும்.
இரு நாடுகளுக்கிடையிலான உறவு முன்பை விட தற்போது சிறப்பாக இருக்கும் காரணத்தால், இரு நாடுகளுக்கும்இடையே மக்கள் போக்குவரத்து அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு இந்தியாச்ை சேர்ந்த 80,000 மாணவர்கள் உரிய காலத்தில் விசா வழங்கப்பட்டு தங்களதுவகுப்புகளில் உரிய நேரங்களில் சேர முடிந்தது.
இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக முயற்சிகளை அதிகரிக்கும் பொருட்டு, இரு நாட்டு வர்த்தக பயணிகளுக்குமேலும் சில வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் முல்போர்ட்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications