பிரசாரத்தில் பெண் வேட்பாளருக்கு பிரசவம்!
Subscribe to Oneindia Tamil
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி 16வது வார்டு தேமுதிக வேட்பாளர் சங்கீதா ஜெகன், தேர்தல் பிரசாரம்செய்தபோது பிரசவ வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆண் குழந்தைபிறந்தது.
பழனி நகராட்சியின் 16வது வார்டு உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக சார்பில் சங்கீதா ஜெகன் என்பவர்போட்டியிடுகிறார். நிறை மாத கர்ப்பிணியான சங்கீதா தனது உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் தீவிரபிரசாரம் செய்து வந்தார்.தனது கட்சியினருடன் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக பிரசவம்நிறுத்தப்பட்டு சங்கீதாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு சுகப் பிரசவம் ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் சங்கீதாவின் குடும்பத்தினரும்,தேமுதிகவினரும் சந்தோஷமடைந்தனர். நகர தேமுதிக தலைவர் செந்தில்ராஜ் உள்ளிட்ட தேமுதிகவினர்மருத்துவமனைக்கு வந்து சங்கீதாவை வாழ்த்தினர்.
குழந்தைக்கு திராவிடன் (அட!) என பெயர் சூட்டவிருப்பதாக சங்கீதாவின் கணவர் ஜெகன் தெரிவித்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications