இங்கிலாந்தில் இந்தியா-பாக் ஒரு நாள் போட்டி

Subscribe to Oneindia Tamil

மும்பை:

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளை நடத்த இங்கிலாந்துகிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் உலக கோப்பை போட்டி முடிந்ததும் இந்திய அணிஇங்கிலாந்து சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறது. அப்போது இந்திய அணி இங்கிலாந்துடன் 3 டெஸ்ட்போட்டியிலும், 7 ஒரு நாள் போட்டியிலும் விளையாடவுள்ளது. இப்போட்டிகள் அடுத்த ஆண்டு ஜூலை 19ம்தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளன.

இந்த போட்டியின் போது இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே 3 ஒரு நாள் போட்டியை நடத்த இங்கிலாந்துகிரிக்கெட் வாரியம் முயற்சி செய்து வருகிறது.

உலக கோப்பை போட்டிக்கு இந்திய அணி புறப்படும் முன்பு இலங்கை அணியுடன் 5 ஒரு நாள் போட்டிகளிலும்விளையாட திட்டமிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+