தாஸ்கண்ட்: 2வது சுற்றில் சானியா வெற்றி
Subscribe to Oneindia Tamil
தாஸ்கண்ட்:
தாஸ்கண்ட நகரில் நடக்கும் ஒபன் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா, செக் குடியரசுவீராங்கனையான ஹனா சிரோமோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னோறினார்.உஸ்பெகிஸ்தான் தலைநகரான தாஸ்கண்ட்டில் இந்தப் போட்டிகள் நடக்கின்றன. இதன் 2வது சுற்று போட்டியில்இந்திய வீராங்கனை சானியா, ஹனா சிரோமோவாவை எதிர்த்து விளையாடினார்.
முதல் செட்டில் சானியா 6-4 என்ற கணக்கில் முன்னணி பெற்றார். 2வது செட்டில் சிரோமோவா, சனியாவுக்குமிகவும் நெருக்கடி கொடுத்தார். எனினும் 2வது செட்டிலும் சானியாவே வென்றார்.6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஹனா சிரோமோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் சானியா.












Click it and Unblock the Notifications