தமிழகத்தில் 13 புதிய பொருளாதார மண்டலங்கள்
டெல்லி:
தமிழகத்தில் புதிதாக 13 சிறப்பு பொருளாதார மையங்களை ஏற்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
டெல்லியில் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள அனுமதி வழங்குவதற்கானவாரியக் கூட்டம் நடந்தது. அப்போது தமிழகத்தில் புதிதாக 13 சிறப்பு பொருளாதார மண்டலங்களை தொடங்கஅனுமதி அளிக்கப்பட்டது.இதில் 7 மண்டலங்களுக்கு முறைப்படியான ஒப்புதலும், 6 மண்டலங்களுக்கு கொள்கை ரீதியிலான ஒப்புதலும்அளிக்கப்பட்டுள்ளது. முறைப்படி ஒப்புதல் அளிக்கப்பட்ட சிறப்பு மண்டலங்கள் விவரம்:
1. கோவையில் சுஸ்லான் கட்டமைப்பு நிறுவனம் சார்பில் 107 ஹெக்டேரில் அமையவுள்ள உயர் தொழில்நுட்பபொறியியல் பிரிவுக்கான மண்டலம்.
2. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொழில் பூங்காவில் 111 ஹெக்டேரில் சிறப்பு பொருளாதாரமண்டலம்.
3. காஞ்சிபுரத்தில் ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் தொழிலுக்காக புதிய பொருளாதார மண்டலம். 4. கோவைஈச்சனாரியில் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலம். 5. பையனூரில் தகவல்தொழில்நுட்பத் துறை பொருளாதார மண்டலம்.
6. தாம்பலம் தாலுகா சோழிங்கநல்லூர் கிராமத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த சிறப்பு பொருளாதாரமண்டலம். 7. கோவை காளப்பட்டி கிராமத்தில் 26 ஹெக்டேரில் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த சிறப்புபொருளாதார மண்டலம்.
கொள்கை அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டவை:
1. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உயிரி தொழில்நுட்ப அடிப்படையிலான மருந்து தயாரிப்பாக்கான சிறப்புமண்டலம்.
2. ஸ்ரீபெரும்புதூர் தாலுகா மண்ணூ
3. காஞ்சிபுரம் மாவட்டம் சீக்கினாகுப்பத்தில் 126 ஹெக்டேரில் ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிப்புக்கான சிறப்புபொருளாதார மண்டலம்.
4. அதே பகுதியில் 121 ஹெக்டேரில் பல்நோக்கு சேவைகளை அமைப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
5. கிருஷ்ணகிரியில் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை தொழில் பூங்கா அமைக்க அனுமதி.
6. பெரம்பலூரில் 1225 ஹெக்டேரில் பலமுனை உற்பத்திக்கான சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்கடிட்கோ நிறுவனத்துக்கு அனுமதி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications