மதுரை நீதிமன்றத்தில் காளிமுத்து சரண்
மதுரை:
சட்டமன்ற ஹோட்டல்களை குறைந்த விலைக்கு வாடகைக்கு விட்டு அரசுக்கு பல லட்சம் இழப்பு ஏற்படகாரணமாக இருந்த விவகாரத்தில் மாஜி சபாநாயகர் காளிமுத்து இன்று மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்துஜாமீன் பெற்றார்.
சட்டமன்ற விடுதியில் உள்ள இரு உணவு விடுதிகளையும் குறைந்த விலைக்கு குத்தகைக்கு விட்டார் காளிமுத்து.இதனால் அரசுக்கு ரூ. 60 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.குறைந்த விலைக்கு வாடகைக்கு விட்டதில் ஊழல் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்காளிமுத்து மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து கைதாகும் சூழல் உருவானதால் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார் காளிமுத்து. அந்த மனுவில், மதுரை இடைத் தேர்தலில் நான் பிரச்சாரம் செய்வதைத் தடுக்கவே இந்தவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நான் இதய நோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் சிகிச்சை பெற்றுவருகிறேன். எனவே எனக்கு முன் ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகப்பன், 15 நாட்களுக்குள் மதுரை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்காளிமுத்து சரணடைந்து முன் ஜாமீன் பெறலாம்.
இதையடுத்து இன்று காளிமுத்து மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications