சிலிண்டரை சுமந்தபடி சிரம பிரசாரம்!
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் நகராட்சித் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தனது சின்னமான கேஸ்சிலிண்டரை தூக்கியபடி கஷ்டப்பட்டு பிரசாரம் செய்து வருகிறார்.
தஞ்சை நகராட்சியின் 24வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடுபவர் செந்தில்ராஜ். இவருக்கு கேஸ் சிலிண்டர்சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள செந்தில்ராஜ், மக்கள் மனதில் தனது சின்னம்எளிதில் பதிய வேண்டும் என்பதற்காக நிஜ சிலிண்டருடன் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.இதற்காக அவருடன் வரும் 2 பேர் ஆளுக்கொரு சிலிண்டரை கஷ்டப்பட்டு தூக்கியபடி வேட்பாளருடன்செல்கின்றனர். அவர்கள் தோள் மீது உள்ள சிலிண்டரை வாக்காளர்களிடம் காட்டி, ஐயா, அம்மா, இதுதான் எனதுசின்னம், இது உங்கள் சின்னம் மறக்காம ஓட்டுப் போட்டுடுங்க என்று கூறியபடி ஓட்டு வேட்டையாடுகிறார்செந்தில்ராஜ்.
வீடு தேடி சிலிண்டருடன் வரும் வேட்பாளர் செந்தில்ராஜின் நூதன பிரசாரம் வார்டு மக்களை நன்றாகவேகவர்ந்துள்ளது. ஆனால் பாவம் காலி சிலிண்டர்களை தூக்கி வருவோரின் நிலைதான் கொஞ்சம் கஷ்டமாகஉள்ளது. வலது தோளிலும், இடது தோளிலுமாக மாற்றி மாற்றி தூக்கிக் கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்வேட்பாளரின் தீவிர விசுவாசிகளான அந்த சிலிண்டர் தூக்கிகள்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications