திருப்பதி: உண்டியலில் பணம் திருடிய சிறுவன்!
Subscribe to Oneindia Tamil
திருமலை:
திருப்பதி கோவில் உண்டியலிருந்து பணத்தைத் திருடிய சிறுவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.திருப்பதி வெங்கடசலாதிபதி கோவிலில் உள்ள உண்டியல் ஒன்றிலிருந்து பணத்தைத் திருட சிறுவன் ஒருவன்முயன்றான். இதைப் பார்த்த பக்தர்களும், கோவில் ஊழியர்களும் சிறுவனைப் பிடித்து போலீஸாரிடம்ஒப்படைத்தனர்.
அவனிடமிருந்து உண்டியலிலிருந்து திருடப்பட்ட ரூ. 2,300 பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். அந்தசிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு போலீஸார் அனுப்பினர்.
கடந்த 3 நாட்களில் இதுபோல உண்டியலில் திருட முயன்ற 3 பேர் பிடிபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications