எஸ்.டி.டி கட்டணம் அதிரடி குறைப்பு!
டெல்லி:
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தொலைபேசி எஸ்.டி.டி. கட்டணம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள 1 கோடியே 16 லட்சம் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் இந்த சலுகையால்பலனடைவார்கள்.இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தலைவர் ஏ.கே.சின்ஹா செய்தியாளர்களிடம் கூறியதாவது:மாத வாடகையாக ரூ.180 அல்லது அதற்கு மேல் செலுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவரும் ஒரே இந்தியாதிட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இதன்படி 3 நிமிடங்களுக்கு ரூ.1 கட்டணத்தில் உள்ளூருக்கும், 1 நிமிடத்துக்கு ரூ. 1 கட்டணத்தில் இந்தியாமுழுவதும் பேச முடியும்.புதிய முறைப்படி இலவச அழைப்புகளின் எண்ணிக்கை 25லிருந்து 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
ஒரே மாநிலத்திற்குள் எஸ்.டி.டி. கட்டணம் தற்போதுள்ள ரூ.1.20லிருந்து ரூ.1 ஆக மாற்றப்பட்டுள்ளது.இதேபோல மாநிலங்களுக்கு இடையே எஸ்.டி.டி. பேச 58 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 1ம் தேதி முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கு வருவதாக சின்ஹா தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications