எம்.எல்.ஏ. மீது தாக்குதல்: காங். கண்டனம்
சென்னை:
சோளிங்கர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு, அவரது தந்தையும் முன்னாள் எம்.பியுமானஅன்பரசு ஆகியோர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில், அன்பரசு, அருள் அன்பரசு, வேட்பாளர் ராஜராஜேஸ்வரி உள்ளிட்டோர்பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் அங்கு வந்து காங்கிரஸாரை சரமாரியாகத் தாக்கியது.இதில் அருள் அன்பரசுவின் சட்டை கிழிக்கப்பட்டது. காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு வந்ததால், தாக்குதல்நடத்திய கும்பல் அங்கிருந்து ஓடி விட்டது. இதுதொடர்பாக திமுகவினர் சிலர் மீது காங்கிரஸ் கட்சியினர்போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தாக்குதலுக்கு ஆளான அருள் அன்பரசு, மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியை சந்தித்துநடந்த சம்பவம் குறித்து விளக்கினார். பின்னர் கிருஷ்ணசாமி இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்,ராணிப்பேட்டையில், முன்னாள் எம்.பி. அன்பரசு, எம்.எல்.ஏ. அருள் அன்பரசு, வேட்பாளர் ராஜராஜேஸ்வரிஆகியோர் கடுமயாக தாக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொலை வெறித் தாக்குதல் கண்டனத்துக்குரியது. அரசியல் ரீதியாக பழிவாங்கும் வகையில், சில சமூகவிரோதிகள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். முதல்வர் கருணாநிதி இதுதொடர்பாக தீவிர நடவடிக்கை எடுத்து தாக்குதலுக்குக் காரணமானவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கிருஷ்ணசாமி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications