ரயில்வே அமைச்சர் வேலு விபத்தில் காயம்!
Subscribe to Oneindia Tamil
மகபூப் நகர் (ஆந்திர பிரதேசம்):
ஆந்திர மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் மத்திய ரயில்வே இணை அமைச்சர்ஆர்.வேலு மற்றும் அவரது மனைவி ஆகியோர் காயமடைந்தனர்.
அமைச்சர் வேலுவும், அவரது மனைவியும் காரில் ஹைதராபாத்திலிருந்து ஸ்ரீசைலத்திற்கு சென்றுகொண்டிருந்தனர். மகபூப் நகர் மாவட்டம் வடவரலபள்ளி என்ற இடத்தில் கார் போய்க் கொண்டிருந்தபோது,காருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த வேன், வேலுவின் கார் மீது மோதியது.இதில் அமைச்சர் வேலுவும் அவரது மனைவிக்கும் லேசான காயம் ஏற்பட்டது. வேலுவின் கையில் காயம்ஏற்பட்டுள்ளது. இருவரும் உடனடியாக அச்சம்பேட்டை என்ற இடத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
அதன் பின்னர் ஹைதராபாத் அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் அங்குள்ள ரயில்வே மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications