பசுமைக் கரங்கள் திட்டம்: கருணாநிதி தொடங்கினார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பசுமைக் கரங்கள் திட்டம் என்ற பெயரில் கின்னஸ் சாதனைக்காக 7 லட்சம் மரக் கன்றுகளை நடும் திட்டத்தைமுதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
கோவையைச் சேர்ந்த ஈஷா அறக்கட்டளை, ஐ.நா. சபையின் பொதுத் தகவல் துறையுடன் இணைந்து தமிழகத்தில்கின்னஸ் சாதனை படைக்கும் வகையில், 7 லட்சம் மரக் கன்றுகளை நடும் திட்டத்தை மேற்கொண்டுள்ளது.பசுமைக் கரங்கள் திட்டம் என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாளை ஒரே சமயத்தில் 7லட்சம் மரக் கன்றுகள் நடப்படவுள்ளன. இத்திட்டத்தை சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதி தொடங்கிவைத்தார்.
நேற்று காலை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டு முன்பு தொடக்க விழா நடந்தது. தனது வீட்டின்முன்பு இரண்டு மரக் கன்றுகளை கருணாநிதி நட்டு வைத்தார். முதல்வரின் மனைவி தயாளு அம்மாளும் இதில்கலந்து கொண்டு, மரக் கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, ஈஷா அறக்கட்டளை தலைவர் ஜக்கி வாசுதேவ்,தலைமைச் செயலாளர் திரிபாதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications