உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - Live update

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை மாதிகராட்சி நீங்கலாக தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில்பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.

இதுவரை முடிவுகள் வெளியாகியுள்ள வார்டுகளில் திமுகவே அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. நாளை தான் வாக்கு எண்ணிக்கைநிறைவடையும் எனத் தெரிகிறது.

இதுவரை வெளியான முடிவுகள் விவரம்:

மதுரை மாநகராட்சி: திமுக 14, அதிமுக 3, தேமுதிக 2ல் வெற்றி.

கோவை மாநகராட்சி: திமுக 16, அதிமுக 2ல் வெற்றி.

திருச்சி மாநகராட்சி: திமுக 12, அதிமுக 3, தேமுதிக 1ல் வெற்றி.

சேலம் மாநகராட்சி: திமுக 9, அதிமுக 4, தேமுதிக 2ல் வெற்றி.

நெல்லை மாநகராட்சி: திமுக 23, அதிமுக 6, மற்றவை 4ல் வெற்றி.

தென்காசி: திமுக 8, அதிமுக 3ல் வெற்றி.

காஞ்சிபுரம்: திமுக 14, அதிமுக 10ல் வெற்றி.

கொடைக்கானல்: திமுக 4ல் வெற்றி.

குளச்சல்: சுயேச்சை 18 வார்டுகளில் வெற்றி.

குளித்தலை: திமுக 4, அதிமுக 4ல் வெற்றி.

ராசிபுரம்: திமுக 2 அதிமுக 2ல் வெற்றி.

சங்கரன்கோவில்: திமுக 3, அதிமுக 1ல் வெற்றி.

சாத்தூர்: திமுக 5, மற்றவை 1ல் வெற்றி.

செங்கோட்டை: திமுக 12, அதிமுக 6 தேமுதிக 1ல் வெற்றி.

சீர்காழி: திமுக 2, அதிமுக 1ல் வெற்றி.

சிவகங்கை: திமுக 3, அதிமுக 2, தேமுதிக 1ல் வெற்றி.

தாம்பரம்: திமுக 17, அதிமுக 7ல் வெற்றி.

தஞ்சை: திமுக 11, அதிமுக 2ல் வெற்றி.

தாராபுரம்: திமுக 4ல் வெற்றி.

சிவகங்கை: திமுக 7, அதிமுக 4, தேமுதிக 2ல் வெற்றி.

திருவண்ணாமலை: திமுக 8, அதிமுக 4ல் வெற்றி.

திருவொற்றியூர்: திமுக 2, அதிமுக 1ல் வெற்றி.

திருவள்ளூர்: அதிமுக 4, திமுக 3ல் வெற்றி.

துறையூர்: திமுக 6, அதிமுக 1ல் வெற்றி.

தூத்துக்குடி: திமுக 9, அதிமுக 2ல் வெற்றி.

உசிலம்பட்டி: திமுக 7, அதிமுக 4ல் வெற்றி.

வேலூர்: திமுக 8, அதிமுக 2ல் வெற்றி.

விழுப்புரம்: திமுக 5, அதிமுக 1ல் வெற்றி.

விருத்தாச்சலம்: திமுக 8, அதிமுக 7ல் வெற்றி.

விருதுகர்: திமுக 8, அதிமுக 5ல் வெற்றி.

ஆத்தூர்: திமுக 6, அதிமுக 2ல் வெற்றி.

ஆவடி: அதிமுக 3, திமுக 2ல் வெற்றி.

ஆலந்தூர்: திமுக 18, அதிமுக 1, தேமுதிக 1ல் வெற்றி.

அம்பத்தூர்: திமுக 3, அதிமுக 2ல் வெற்றி.

ஆரணி: திமுக 3, அதிமுக 3, தேமுதிக 3ல் வெற்றி.

அரக்கோணம்: திமுக 15, அதிமுக 2ல் வெற்றி.

கோவில்பட்டி: திமுக 5, அதிமுக 3ல் வெற்றி.

குமாரபாளையம்: அதிமுக 6, திமுக 5ல் வெற்றி.

மாதவரம்: திமுக 3, அதிமுக 2ல் வெற்றி.

மதுராந்தகம்: திமுக 6, அதிமுக 4ல் வெற்றி.

மேலூர்: திமுக 4, அதிமுக 3ல் வெற்றி.

மணப்பாறை: அதிமுக 2, திமுக 1ல் வெற்றி.

மன்னார்குடி: அதிமுக 7, திமுக 3ல் வெற்றி.

நெல்லிக்குப்பம்: திமுக 4, அதிமுக 2, தேமுதிக 2ல் வெற்றி.

ஊட்டி: திமுக 6ல் வெற்றி.

பல்லாவரம்: திமுக 23, அதிமுக 4ல் வெற்றி.

பள்ளிப்பாளையம்: அதிமுக 3, திமுக 2ல் வெற்றி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+