கோவை-அதிமுகவிடமிருந்து கைப்பற்றிய திமுக
Subscribe to Oneindia Tamil
கோவை:கோவை மாநகராட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் இந்த மாநகராட்சியை திமுகவிடம் அதிமுக இழந்துள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு பெரும் வெற்றியைத் தந்த மாவட்டம் கோவை. இங்கு அதிமுககூட்டணிக்கு அதிகபட்சமாக 10 எம்எல்ஏக்கள் கிடைத்தனர். திமுக கூட்டணி நான்கு இடங்களில் மட்டுமேவென்றது.
இந் நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் நிலைமை தலைகீழாகியுள்ளது. இங்கும் மதிமுக பெரும் தோல்வியைசந்தித்துள்ளது. தேமுதிகவை விட குறைந்த இடங்களிலேயே மதிமுக வென்றுள்ளது.
வெற்றி நிலவரம்:
மொத்த வார்டுகள்: 72
முடிவு தெரிந்தவை: 72
திமுக கூட்டணி- 49
அதிமுக -11
தேமுதிக - 3
மதிமுக - 1
பாஜக - 1
சுயேச்சைகள் - 7
இதன் மூலம் இந்த மாநகராட்சியை அதிமுகவிடமிருந்து திமுக கைப்பற்றியுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications