சேலம்: அதிமுகவுக்கு ஆப்பு வைத்த தேமுதிக
Subscribe to Oneindia Tamil
சேலம்:சேலம் மாநகராட்சியை அதிமுக இழந்துள்ளது. இங்கு பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணிவென்றுள்ளது.
வெற்றி நிலவரம்:
மொத்த வார்டுகள்: 60
திமுக கூட்டணி: 38
அதிமுக கூட்டணி: 16
தேமுதிக: 3
சுயேச்சைகள்: 3
இதன் மூலம் இந்த மாநகராட்சி அதிமுகவிடமிருந்து திமுகவின் கைக்குப் போகிறது.இங்கு தேமுதிக கணிசமான அளவில் வாக்குகளைப் பெற்றுள்ளது. பல இடங்களில்அதிமுகவை பின் தள்ளிவிட்டு இரண்டாவது இடத்தை தேமுதிக பிடித்துள்ளது.
இதனால் சேலத்தில் அதிமுகவின் தோல்விக்கு தேமுதிகவே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications