சுமத்ரா தீவில் நிலநடுக்கம்
டெல்லி:இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்ஏற்பட்டது.
இன்று காலை 10.36 மணிக்கு வடக்கு சுமத்ரா தீவை மையமாகக் கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5 ரிக்டராகபதிவாகியுள்ளது.
இந்த நில நடுக்கம் இந்தியாவில் உள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி நிலைய ரிக்டர்அளவுகோலில் பதிவாகியுள்ளது.
அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்கு அருகே உள்ள சுமத்ரா தீவில் நிலநடுக்கம்ஏற்பட்டதால் அந்தமானில் பீதி ஏற்பட்டது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால்சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக வடக்கு சுமத்ரா தீவில் பெரும் நடுக்கம் ஏற்பட்டது. சேதவிவரங்கள் குறித்து தகவல் இல்லை. இந்தப் பகுதியில் கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர்26ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அலை தாக்குதல் ஏற்பட்டுபல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications