இலங்கைக்கு ஆயுதம் வழங்க பாஜக எதிர்ப்பு
சென்னை:இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவிகளை செய்யக் கூடாது என தமிழக பாஜக தலைவர் இல.கணேசன்கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இல.கணேசன் பேசுகையில், இலங்கைப் பிரச்சினையில் இந்தியாதலையிட வேண்டும். இனப் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண இந்தியா உதவ வேண்டும்.
இலங்கைக்கு எந்த வகையிலும் ஆயுத உதவிகளை இந்திய அரசு செய்யக் கூடாது. அப்படிச் செய்வதால்அங்குள்ள தமிழர்களுக்கு பாதகம் ஏற்படும்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியதுவரவேற்புக்குரியது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் நல்லதொரு அரசியல் எதிர்காலம் ஏற்பட வாய்ப்புண்டு.
கச்சா எண்ணெயின் விலை சர்வதேச மார்க்கெட்டில் குறைந்துள்ளது. ஆனால் பெட்ரோல் விலையை மத்திய அரசுகுறைக்காமல் உள்ளது. இதைக் கண்டித்து வருகிற நவம்பர் 6ம் தேதி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில்ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் கணேசன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications