நாடு முழுவதும் வங்கி பணிகள் முடங்கின
டெல்லி:வங்கிப் பணிகளை தனியாரிடம் அவுட்சோர்ஸிங் விடுவதை எதிர்த்து நாடு முழுவதும்10 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம்மேற்கொண்டுள்ளனர்.
பொதுத்துறை வங்கிகளின் பணிகளை அவுட்சோர்சிங் முறையில் தனியாரிடம் விடஅரசு முடிவு செய்துள்ளது. இதற்கு வங்கிப் பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
அவுட்சோர்சிங்குக்கு வங்கிப் பணிகளை விடக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள தேசியமயமாக்கப்பட்டவங்கிகள் மற்றும் சில தனியார் வங்கிகளின் ஊழியர்கள் இன்று ஒரு நாள் அடையாளவேலைநிறுத்தம் மேற்கொள்கின்றனர்.
மொத்தம் 9 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் இந்தவேலைநிறுத்தத்தில் கலந்து கொள்கின்றனர். இதனால் வங்கிப் பணிகள் முழுமையாகபாதிக்கப்படும். தமிழகத்தில் 75,000 ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில்பங்கேற்கிறார்கள்.
இன்று காலை 10 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையம் எதிரே உள்ளஇந்தியன் வங்கி தலைமை அலுவலகம் எதிரே ஆயிரக்கணக்கான வங்கி ஊழியர்கள்கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications