ஜெயந்தி நடராஜன் தாயாருக்கு கருணாநிதி அஞ்சலி
சென்னை:அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜனின் தாயாரும்,முன்னாள் முதல்வர்பக்தவச்சலத்தின் மகளுமான ருக்மணி சுந்தரராஜன் சென்னையில் காலமானார்.அவரது உடலுக்கு முதல்வர் கருணாநிதிஅஞ்சலி செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் பக்தவச்சலத்தின் இளைய மகள் ருக்மணி சுந்தரராஜன்.இவரது மகள் ஜெயந்திநடராஜன். உடல் நலக்குறைவு காரணமாக ருக்மணி நேற்று முன்தினம் இரவுசென்னையில் காலமானார். அவரது வயது 74.
அவரது மறைவுச் செய்தியை அறிந்ததும் முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள்ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி ஆகியோர்ஜெயந்தி நடராஜன் வீட்டுக்குச் சென்று அவரிடம் துக்கம் விசாரித்தனர். ருக்மணியின்உடலுக்கு மாலை அணிவித்து கருணாநிதிஅஞ்சலி செலுத்தினார்.
இதேபோல காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்,சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும்ருக்மணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொலைபேசி மூலம் ஜெயந்தியிடம் துக்கம்விசாரித்தார். நேற்று மாலை ருக்மணியின் உடல் மயிலாப்பூரில் உள்ள சுடுகாட்டில்தகனம் செய்யப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications