கோவை குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் பல வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்த முக்கியகுற்றவாளிகளில் ஒருவரான டெய்லர் ராஜா என்பவரை போலீஸார் இன்று கைது செய்தனர்.
கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் அல் உம்மா தலைவர் பாஷா, கேரள அரசியல் தலைவர்அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 181 பேர் மீது போலீஸார் குற்றம் சாட்டினர். இவர்களில் 167 பேர் கைதுசெய்யப்பட்டனர். 9 பேர் இயற்கையான முறையில் மரணம் அடைந்தனர்.
ஜிபுர் ரஹ்மான், டெய்லர் ராஜா உள்ளிட்ட 5 பேர் தலைமறைவாக இருந்து வந்தனர். இந்த நிலையில் டெய்லர்ராஜாவை இன்று போலீஸார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ராஜா பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று ராஜாவை மடக்கிப் பிடித்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications