தமிழகம் 50: கருணாநிதி தலைமையில் விழா
சென்னை:தனித் தமிழ்நாடு உருவாகி 50 ஆண்டுகள் ஆவதையொட்டி தமிழக அரசின் சார்பில் சென்னையில் விழாவுக்குஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மொழி வாரி அடிப்படையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. அப்படிப்பிரிக்கப்பட்டு உருவான மாநிலங்கள்தான் கேரளா, ஆந்திரா, கர்நாடகம் போன்றவை. சென்னை மாகாணமாகஇருந்த அன்றைய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை பிரித்து இந்த மாநிலங்கள் உருவாகின.
தனி மாநிலம் உருவான நாளை கேரளா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் ஆண்டுதோறும் படுவிமரிசையாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் தனித் தமிழகம் உருவான நாளை தமிழகத்தில் கொண்டாடுவதுகிடையாது.
தனித் தமிழகம் அமைந்ததன் பொன் விழாவை அரசு சார்பில் கொண்டாட வேண்டும் என்று பல்வேறுதரப்பினரும் கோகி வந்தனர். இந்த நிலையில் தனித் தமிழ் மாநிலம் அமைந்ததன் பொன் விழாவை கொண்டாடதமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மாநிலம் அமைந்த 50ம் ஆண்டு பொன்விழாவினை தமிழக அரசின் சார்பாக வரும் நவம்பர் 1ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் சிறப்பாககொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் பர்னாலா தலைமையில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் விழா நடைபெறுகிறது. இதில்அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications