நைஜீரிய விமானம் விழுந்து 100 பேர் பலி
அபுஜா:நைஜீரியாவில் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 100 பேர் பலியாயினர்.
நைஜீரிய நாட்டுத் தலைநகர் அபுஜாவிலிருந்து ஒரு விமானம் 105 பேருடன் செகோடா என்ற நகருக்குபுறப்பட்டது. ரன்வேயிலிருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் அருகில் உள்ள ஒரு வயலில் விமானம் பயங்கரசப்தத்துடன் கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் 100 பேர் பலியாயினர். 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். வயல் வெளியெங்கும்இறந்த உடல்கள் சிதறிக் கிடந்தன. அவற்றை லாரிகளில் வைத்து அள்ளி எடுத்துச் சென்றனர்.
இந்த விபத்தில் நைஜீரிய நாட்டு முஸ்லீம் சதாயத்தினரின் தலைவரான சுல்தான் இப்ராஹிம் முகம்மதுமசிடோவும் பலியாகி விட்டார். நைஜீரியாவில் 7 லட்சம் முஸ்லீம்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாகத் தெரிய வரவில்லை. இதுகுறித்து விசாரணைக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications