இளம் விஞ்ஞானிகளை கெளரவிக்கும் கலாம்
சென்னை:கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள94வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டின்போது 13 இளம் விஞ்ஞானிகளைகெளரவித்து அவர்களுக்கு பரிசினை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம்.
இந்திய அறிவியல் காங்கிரஸ் அமைப்பின் 94வது மாநாடு சிதம்பரத்தில் அடுத்தஆண்டு ஜனவரி மாதம் 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தமாநாட்டில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். பிரதமர் மன்மோகன் சிங் மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்.
இம்மாநாட்டில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள்,அறிவியல் ஆய்வாளர்கள், அணு விஞ்ஞானிகள், இளம் விஞ்ஞானிகள் உள்ளிட்டோர்கலந்து கொள்கின்றனர்.
இந்திய அறிவியல் கழகம் தேர்வு செய்துள்ள 13 இளம் விஞ்ஞானிகள் இந்தவிழாவில் கெளரவிக்கப்படுகிறார்கள். குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்அவர்களுக்கு தலா ரூ. 25,000 ரொக்கப் பரிசு, பாராட்டுப் பட்டயம் ஆகியவற்றைவழங்குகிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில் அவர்களுக்கு தலா ரூ.10,000 பரிசு வழங்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications