தேமுதிக கவுன்சிலர்களுடன் கேப்டன் ஆலோசனை
சென்னை:தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் வெற்றி பெற்றுள்ள உள்ளாட்சி அமைப்புகளின்கவுன்சிலர்களை சென்னைக்கு வருமாறு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்அழைத்துள்ளார்.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக சார்பில் 600 கவுன்சிலர்கள் வரைதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் சென்னைக்கு வருமாறுவிஜயகாந்த் அழைத்துள்ளார்.
கேப்டன் அழைப்பை ஏற்று அனைவரும் 4ம் தேதி சென்னை வருகிறார்கள். அந்தந்தமாவட்ட தேமுதிக நிர்வாகிகளும் உடன் வருகிறார்கள். அன்று காலை 11 மணிக்குகோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கவுன்சிலர்களின் கூட்டம்நடக்கிறது. விஜயகாந்த் பேசுகிறார்.
அப்போது, எப்படி செயல்பட வேண்டும் என்று கவுன்சிலர்களுக்கு விஜயகாந்த்ஆலோசனையும், அறிவுரையும் வழங்குகிறார்.இந்த நிகழ்ச்சியின்போது பல்வேறு இடங்களில் வெற்றி பெற்ற பல சுயேச்சைகவுன்சிலர்கள் தேமுதிகவில் இணையும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications