அமைச்சர் தாசரி மீது மருமகள் பரபரப்பு புகார்
தெலுங்குப் படத் தயாரிப்பாளரான ராவ் இப்போது மத்திய அமைச்சராக உள்ளார். தமிழகத்திலும் இவருக்குஏகப்பட்ட முதலீடுகளும் தொழில்களும் உண்டு. இவரது மகன் தாசரி பிரபு. இவருக்கும் சுசீலா என்பவருக்கும்கடந்த 1995ம் ஆண்டு திருமணம் நடந்தது. பிரபு-சசீலா தம்பதிக்கு 11 வயதில் தாசரி நாராயணன் என்ற மகன்உள்ளார்.
கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். கடந்த ஆண்டுதனது மாமனார் மற்றும் கணவர் மீது சுசீலா வரதட்சணைப் புகார் கொடுத்திருந்தார். இது போலீஸ் விசாரணையில்இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் தன்னை ஒதுக்கி வைத்து விட்டு தனது கணவருக்கு 2வது கல்யாணம் செய்ய நாராயண ராவ்முயற்சிப்பதாக சுசீலா குற்றம சாட்டியுள்ளார். அவரையும், தனது கணவரையும் குடும்ப வன்முறை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக ஹைதராபாத் போலீஸில் புகார் கொடுத்துள்ளார் சுசீலா. தற்போது ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிஆட்சியில் இருப்பதாலும், மத்திய அமைச்சராக நாராயணராவ் இருப்பதாலும், போலீஸார் நீண்ட காத்திருப்புக்கப்பின்னர் சசீலாவிடமிருந்து புகாரைப் பெற்றுக் கொண்டனர். இருப்பினும் இன்னும் புகாரைப் பதிவு செய்யவில்லைஎன்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications