பெங்களூரில் கலந்த பாக் கிரிக்கெட் ரசிகர்கள்
பெங்களூரு:பெங்களூருரில் நடந்த கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்காக வந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 38 பேர் நாடுதிரும்பாமல் இந்தியாவுக்குள்ளேயே பதுங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் தீவிரவாதிகளாகஇருக்கலாம் என்று கருதப்படுவதால் அவர்களைப் பிடிக்க தீவிர வேட்டை தொடங்கியுள்ளது.
சமீபத்தில் மைசூர் அருகே இரண்டு பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளை கர்நாடக போலீஸார் கடும் துப்பாக்கிச்சண்டைக்குப் பின்னர் பிடித்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2002ம் ஆண்டு பெங்களூருரில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்தகிரிக்கெட் போட்டியைப் பார்க்க ஏராளமான பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் பெங்களூரு வந்தனர். அவர்களில் 38பேர் நாடு திரும்பவில்லை என்று தெரிகிறது.
இவர்களில் 29 பேர் பெங்களூரு, 6 பேர் மைசூரு, 2 பேர் ஹூப்ளி, ஒருவர் மங்களூரு முகவரிகளையும்கொடுத்திருந்தனர். இந்த முகவரிகளில் கர்நாடக போலீஸார் சென்று விசாரணை நடந்தபோது அங்கு அவர்கள்தங்கியிருக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.
இதையடுத்து இவர்கள் தீவிரவாதிகளாக இருக்க்க கூடும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதையடுத்து 38பேரையும் பிடிக்க தீவிர வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications