பாக்யராஜ் திவால் என அறிவிக்க கோரி கேஸ்
சென்னை:இயக்குனர், நடிகர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா ஆகியோரை திவால்ஆனவர்கள் என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அம்பாலால் அன்ட் சன்ஸ் என்ற நிதி நிறுவனம் தாக்கல் செய்துள்ளமனுவில், பாக்யராஜும், அவரது மனைவி பூர்ணிமாவும் எங்களுக்கு ரூ. 84 ஆயிரம்கடன் பாக்கி வைத்துள்ளனர். பலமுறை அத்தொகையைக் கேட்டும் அவர்கள்தரவில்லை. இதுதொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.
அந்த வழக்கில் கடன் பாக்கியை திருப்பித் தருமாறு கடந்த 2004ம் ஆண்டு நவம்பர்2ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்படியும் பாக்யராஜும், பூர்ணிமாவும்அத்தொகையைத் திருப்பித் தரவில்லை.
இதையடுத்து இருவரையும் திவால் ஆனவர்கள் என அறிவிப்பது தொடர்பானநோட்டீஸை அனுப்புமாறு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். அதன்படிஇருவருக்கும் உயர்நீதிமன்றம் திவால் நோட்டீஸ் அனுப்பியது.
அதில், நிாேட்டீஸ் கிடைத்த 35 நிாட்களுக்குள், இருவரும் பணத்தைத் திருப்பித்தந்திருக்க வேண்டும். அப்படியும் அவர்கள் தரவில்லை. எனவே இருவரையும் திவால்ஆனவர்கள் என உயர்நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். அதுவரை அவர்களதுசொத்துக்களை உயர்நீதிமன்றம் தன் பொறுப்பில் வைத்திருக்க வேண்டும் என்றுகோரியுள்ளனர்.
இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போதுஇதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு பாக்யராஜ், பூர்ணிமாவுக்கு நீதிபதி நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications