லாரி விபத்து: ஒரே கிராமத்தில் 12 பேர் பலி
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே மலைப் பாறையில் மோதி லாரி விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒரேகிராமத்தைச் சேர்ந்த 12 பேர் இறந்தது தெரிய வந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் 3 மாதங்களுக்கு முன்புமரணமடைந்தார். இதையடுத்து ஈமக் கிரியை காரியத்தில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் 100 பேர் லாரிமூலம் ஓகனேக்கல் சென்றனர்.
அங்கு காரியத்தை முடித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது அஞ்செட்டி அருகே கத்திரிப்பள்ளம் என்றமலைப் பாதையில பாறை மீது லாரி மோதியது. இதில் 20 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இதில் அய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 12 பேர் என தற்போது தெரிய வந்துள்ளது. இதனால் அந்தக்கிராமமே பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. எங்கு பார்த்தாலும் ஓலக் குரலாக காணப்படுகிறது. இறந்தவர்களின்உடல்களை வாங்கவும், காயமடைந்திருப்பவர்களைப் பார்க்கவும் கிராமத்தினர் ஓசூர், பெங்களூர்,தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி என அலைந்து திரிந்து கொண்டுள்ளனர்.
இறந்த 12 பேரில் துரைசாமி என்பவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் நான்கு பேர். துரைசாமி, அவரதுமகன் கண்ணன், கண்ணனின் மனைவி சரோஜா, அவர்களது மகன் அன்பு ஆகியோரே அவர்கள்.
தங்களது கிராமத்தைச் சேர்ந்த 12 பேரை பறிகொடுத்த சோகத்திலிருந்து அய்யூர் கிராம மக்கள் இன்னும்மீளவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications