மதுரையில் ரூ. 4,500 கோடியில் ஐ.டி. நகரம்
சென்னை:மதுரை விமான நிலையம் அருகே ரூ. 4,500 கோடி முதலீட்டில் மாபெரும் தகவல் தொழில்நுட்ப நகரம்அமையவுள்ளது.
ஆர்.ஆர். தொழில் குழுமம் இந்த தொழில்நுட்ப நகரை நிர்மாணிக்கவுள்ளது. சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் 7ஆண்டுகளுக்குள் இது கட்டி முடிக்கப்படும்.
இதுகுறித்து குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஆர். ரவி கூறுகையில், ஐடி நிறுவனங்களுக்கான கட்டடங்கள் தவிர 25,000 அடுக்கு மாடிக் குடியிருப்புகள், 4 பிரமாண்ட வணிக வளாகங்கள், 2 மருத்துவமனைகள், 2ஹோட்டல்கள், திரையரங்குகளும் அமைக்கப்படும்.
இதுதவிர 2 விளையாட்டு கிளப்புகள், ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்காக சிறப்பு மருத்துவமையங்கள், நீர் சுத்திகரிப்பு மையங்களும் அமையவுள்ளன. இத் திட்டத்துக்காக முதல் கட்டமாக 200 ஏக்கர்நிலம் விரைவில் கையகப்படுத்தப்படும்.
சென்னை கிண்டி மற்றும் அம்பத்தூரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்காக 31 லட்சம் சதுர அடிப்பரப்பளவில் பிரமாண்ட கட்டடங்களை எங்கள் நிறுவனம் கட்டியுள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications