முதல்வருக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
கோவை:முதல்வர் கருணாநிதி, கோவை ஆட்சித் தலைவர் நீரஜ் மிட்டல் ஆகியோருக்கு அல்உம்மா அமைப்பின் பெயரால் கொலை மிரட்டல் விடுத்து கடிதம் வந்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்றுதான் திருப்பூர் நகராட்சித் தலைவர் செல்வராஜுக்குஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில் முதல்வர் கருணாநிதியை மனித வெடிகுண்டுமூலம் தீர்த்துக் கட்டப் போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் முதல்வரைக் கொல்லப் போவதாக மிரட்டி மீண்டும் கடிதம்வந்துள்ளது. அத்தோடு கோவை ஆட்சியர் நீரஜ் மிட்டலையும் கொல்லப் போவதாகஅல் உம்மா அமைப்பின் பெயரால் மிரட்டல் வந்துள்ளது.
இதுகுறித்து அனுப்பப்பட்டுள்ள இரண்டு தபால் அட்டைகளில் அரசு வேலை மற்றும்காவல்துறையில் பணியில் சேருவதற்கான வயது வரம்பை 24லிருந்து 29 ஆகஉயர்த்தாவிட்டால், டிசம்பர் 6ம் தேதி இருவரையும் மனித வெடிகுண்டு மூலம்கொல்வோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து முதல்வருக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம்வந்துள்ளதால் அவற்றை அனுப்பியவர்கள் யார் என்பதைக் கண்டறியும்நடவடிக்கையை காவல்துறை முடுக்கி விட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications