மாறன் சிலை: மன்மோகன்-சோனியா பங்கேற்பு
டெல்லி:நாடாளுமன்ற வளாகத்தில் மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் சிலையை பிரதமர் மன்மோகன் சிங்இன்று திறந்து வைத்தார்.
முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் சிலை நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் திறந்துவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் சிலை திறந்துவைக்கப்பட்டது.
பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு சிலையைத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், குடியரசுத் துணைத்தலைவர் பைரான் சிங் ஷெகாவத், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி, மாறன் மனைவிமல்லிகா மாறன், எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், பாஜக எம்.பி.திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல்வேறு எம்.பிக்கள், தமிழக திமுக எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.
நேற்றைய எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவை சோனியா காந்தி புறக்கணித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications