பிற்பட்டோர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது
டெல்லி:பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் 27சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதா மக்களவையில்ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த இட ஒதுக்கீடுக்கு எதிராக டெல்லியிலும் சில வட மாநிலங்களிலும் முற்பட்டபிரிவைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு பாஜக உள்படசில கட்சிகள் ஆதரவு தந்தன.
இந் நிலையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாநாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஓட்டெடுப்பு நடந்தபோது எந்தக் கட்சியும்இந்த மசோதாவை எதிர்க்கவில்லை. இதனால் ஒருமனதாக இந்த மசோதாநிறைவேறியது.
அதே நேரத்தில் இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் சிறுபான்மை நிறுவனங்களையும் சேர்க்கவேண்டும் என்று பாஜக தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் அந்தக் கோரிக்கையைபாஜக தவிர்த்த பிற கட்சிகள் அனைத்தும் எதிர்த்தால் அந்த கோரிக்கை குரல்வாக்கெடுப்பின் மூலம் நிராகரிக்கப்பட்டது.
பின்னர் நடந்த விவாதத்தின் முடிவில் மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங்பதிலளித்துப் பேசுகையில், சிறுபான்மை உயர் கல்வி நிறுவனங்களை இதில்சேர்க்காததால், எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச்சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அஞ்சத் தேவையில்லை என்றார்.
அரசு உதவி பெறாத பிற உயர் கல்வி நிறுவனங்களிலும் இந்த இட ஒதுக்கீட்டைஅமல்படுத்துவதற்கு வசதியாக புதிய சட்ட மசோதாவைத் தாக்கல் செய்ய அரசுதயாராக உள்ளது என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications