இந்தியாவின் நட்பு முக்கியமானது: அமெரிக்கா
வாஷிங்டன்:இந்தியாவும், அதன் நீண்ட நெடிய ஜனநாயக பாரம்பரியமும் அமெரிக்காவுக்குமிகவும் முக்கியமானது என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டோனிஸ்னோ கூறியுள்ளார்.
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான அணு சக்தி ஒப்பந்தத்திற்குஅமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் ஒப்புதல் அளித்து விட்டன.இதையடுத்து திங்கள்கிழமை இதுதொடர்பான சட்டத்தில் அதிபர் ஜார்ஜ் புஷ்கையெழுத்திடவுள்ளார்.
இந்த ஒப்பந்தம் மூலம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு அமெரிக்காவிதித்த தடை முடிவுக்கு வருகிறது. இனிமேல், அமெரிக்காவிடமிருந்து அணுசக்திக்கான எரிபொருள் மற்றும் தொழில்நுட்ப உதவி இந்தியாவுக்குத் தாராளமாககிடைக்கும்.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்வு குறித்து வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் டோனி ஸ்னோ கூறுகையில், இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும்மிகவும் முக்கியமானது. நீண்ட நெடிய ஜனநாயகப் பாரம்ப>யத்தைக் கொண்டஇந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை வைத்துக் கொள்ள அமெரிக்காவிரும்புகிறது.
இந்தியா ஒரு மிக முக்கியமான சக்தி என்பதை மட்டும் இந்த ஒப்பந்தம்பிரதிபலிக்கவில்லை. மாறாக அமெரிக்காவின் மிக நெருங்கிய தோழமை நாடாகவும்இந்தியா உருவெடுத்துள்ளது இது சுட்டிக் காட்டுகிறது.
இந்தியப் பொருளாதாரம் விரிவடைந்து வருகிறது. உலகின் மிகப் பெரிய ஜனநாயகநாடாகவும் இந்தியா திகழ்கிறது. பல்வேறு மதங்கள், கலாச்சார குழுக்கள், இனங்களைஒருங்கிணைக்கும் அற்புதமான ஜனநாயக நாடாக இந்தியா விளங்குகிறது.
எனவே இப்படிப்பட்ட பாரம்பரியப் பின்னணியுடன் கூடிய இந்தியாவுடன் நெருங்கியஉறவுகளை வளர்த்துக் கொள்வதில் அமெரிக்கா ஆர்வமுடன் உள்ளது என்றுஇந்தியாவுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார் ஸ்னோ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications