நீதிபதிகள் நீக்கம்: போலீஸ் மீது வைகோ புகார்
சென்னை:நெல்லை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிபதி நாகநாதன் மற்றும் நீதித்துறை நடுவர் நாகராஜன் ஆகியோரைசஸ்பெண்ட் செய்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், போலீஸாரின் தவறான அறிக்கை மூலம் இருநீதிபதிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர் சமுதாயம்கோபமடைந்து போராட்டத்தில் குதித்துள்ளது.
இந்த சம்பவம் மூலம் நீதித்துறையில் காவல்துறையால் குறுக்கீடு செய்ய முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது.நீதித்துறையினரை மிரட்டிப் பணிய வைக்க முடியும் என்பதை போலீஸார் நிரூபித்துள்ளனர். இது நீதித்துறைநிர்வாகத்திற்கு கேடு விளைவிப்பதாக அமையும்.
நீதிபதிகள் மீது தவறான,பொய் புகார்களை கொடுத்த போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இருநீதிபதிகளையும் மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications