முன்னாள் எஸ்.பியை அடித்த பாமக மா.செ.
காஞ்சிபுரம்:பெட்ரோல் போட வந்த இடத்தில் முன்னாள் காவல்துறைக் கண்காணிப்பாளரைதாக்கியதாக காஞ்சிபுரம் மாவட்ட பாமக செயலாளர் மீது போலீஸில் புகார்கொடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட பாமக செயலாளராக இருப்பவர் குமாரசாமி. இவர்காஞ்சிபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றுக்கு பெட்ரோல் போட வந்துள்ளார்.அவரது கார் அங்கு வந்தபோது ஏற்கனவே பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தஓய்வு பெற்ற காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜெகதீசனின் கார் நின்றுகொண்டிருந்தது.
ஜெகதீசனின் கார் மீது மோதுவது போல குமாரசாமியின் கார் நிறுத்தப்பட்டது.இதுகுறித்து ஜெகதீசன் கேட்டபோது குடிபோதையில் இருந்த குமாரசாமி, ஜெகதீசனைஓங்கி அறைந்துள்ளார். தொடர்ந்து தாக்க அவர் முயல்வதற்குள் அருகில்இருந்தவர்கள் குமாரசாமியை தடுத்து காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
அடி வாங்கியதால் அதிர்ச்சி அடைந்த ஜெகதீசன் இதுகுறித்து போலீஸில் புகார்கொடுத்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications