அமைச்சர் வேலு முன்பு கொந்தளித்த கர்நாடக எம்.பி
ஹூப்ளி;ரயில்வே விழாவுக்கு தனக்கு உரிய முறையில் அழைப்பு அனுப்பப்படாததைக் கண்டித்து மத்திய ரயில்வே இணைஅமைச்சர் ஆர்.வேலு முன்பு கர்நாடக மாநிலம் தார்வாட் தெற்கு எம்.பி ஆவேசமாக பேசியதால் பரபரப்புஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் ஹூப்ளி ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் அமைச்சர் வேலு கலந்து கொண்டார். அப்போதுஅங்கு தார்வாட் தெற்கு எம்.பி. மஞ்சுநாத் குன்னூர் வந்தார். விழாவுக்கு தான் முறையாக அழைக்கப்படவில்லை.ரயில்வே அதிகாரிகள் தன்னை மதிக்கவில்லை என்று கோபமாக அவர் பேசினார்.
அமைச்சர் வேலு முன்பு அவர் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. குன்னூரை சமாதானப்படுத்தியவேலு, தயவு செய்து மேடைக்கு வாருங்கள் என்று அழைத்தார். ஆனால் வேலுவுக்கு அருகே நின்றிருந்த தென்மேற்கு ரயில்வே கோட்ட அதிகாரிகள் எம்.பியைக் கண்டுகொண்டது போலத் தெரியவில்லை.
இதனால் மேலும் கோபமடைந்த குன்னூர் என்னை அதிகாரிகள் மதிக்கவில்லை. எனவே நான் வெளிநடப்புச்செய்கிறேன் என்று கூறி விட்டு வெளியேறினார்.
பின்னர் வெளியே வந்த அவர் இந்த அவமரியாதை குறித்து நாடாளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி,ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு புகார் தெரிவிக்கப் போவதாக குன்னூர் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications