ஹஜ்: இதுவரை 111 இந்தியர்கள் மரணம்
ஸ்ரீநகர்:ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ள இந்தியர்களில் இதுவரை 111 பேர் இயற்கையானமுறையில் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் புனிதக் கடமைகளில் ஒன்றான ஹஜ் யாத்திரை தற்போது நடந்துவருகிறது. இந்தியாவிலிருந்து லட்சக்கணக்கானோர் இதில் பங்கேற்றுள்ளனர்.
இவர்களில் 111 பேர் இயற்கையான முறையில் இறந்துள்ளனர். அவர்களில்பெரும்பாலானவர்கள் மாரடைப்பால் மரணமடைந்துள்ளனர். உத்திரப் பிரதேசம்மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் உயிரிழந்துள்ளனர்.இரு மாநிலங்களிலும் தலா 24 பேர் இறந்துள்ளனர்.
கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் 11 பேரும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 8 பேரும்,ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் 7 பேரும் இறந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களில் 5 பேர் இறந்துள்ளனர். இவர்களில்மாநில முதல்வர் குலாம் நபி ஆசாத்தின் சகோதரும் ஒருவர். குஜராத், பீகார்மாநிலத்தவர்கள் தலா 3 பேரும், உத்தராஞ்சலிலிருந்து 2 பேரும், மேற்கு வங்கம்,மணிப்பூர், அஸ்ஸாம், புதுச்சேரி, மத்திய பிரதேசம், டெல்லி ஆகியமாநிலங்களிலிருந்து தலா ஒரு யாத்ரீகரும் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதிலிருந்து 20 லட்சம் முஸ்லீம்கள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications