தமிழகத்தில் 200 ஒட்டகங்கள் குர்பானி!
சென்னை:பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 200 ஒட்டகங்கள் வெட்டி குர்பானிகொடுக்கப்பட்டன.
உலகம் முழுவதும் நேற்று பக்ரீத் கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் இஸ்லாமியமக்கள் பக்ரீத்தை சிறப்பாக கொண்டாடினர். சிறப்புத் தொழுகைகள் நடத்தி குர்பானிகொடுத்து பக்ரீத்தை தமிழக இஸ்லாமியர்கள் வழக்கமான உற்சாகத்துடன்கொண்டாடினர்.
குர்பானிக்காக இந்த முறை ஏராளமான ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டிருந்தன.ஒட்டகங்கள் வெட்ட தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம்தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் நேற்று மொத்தம் 200ஒட்டகங்கள் வெட்டப்பட்டன.
தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் மட்டும் 160 ஒட்டகங்கள்வெட்டப்பட்டன. சென்னையில் மட்டும் 32 ஒட்டகங்கள் வெட்டிப் பலி தரப்பட்டன.
வெட்டப்படும் விலங்கின் இறைச்சியில் ஒரு பகுதியை உறவினர்களுக்கும், ஒருபகுதியை உறவினர் அல்லாத இஸ்லாமியர்களுக்கும், இன்னொரு பகுதியைஏழைகளுக்கும் தானமாக கொடுக்க வேண்டும்.
அதன்படி ஆடு, மாடு, ஒட்டக இறைச்சியை தானமாகக் கொடுத்து இஸ்லாமியர்கள்பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications