ஆனந்தராஜின் 2 கோடி சொத்து-கார் பறிமுதல்
சென்னை:போலி பிஷப் ஆனந்தராஜின் 2 கோடி சொத்துக்கள் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மாமல்லப்புரத்தில் ஏழைகளுக்கு இலவச வீடுகட்டிதரும் திட்டம் மூலம் பல காண்டிராக்டர்களிடம் ரூ. 10 கோடிஅளவுக்கு பண மோசடி செய்த வழக்கில் கடந்த ஆகஸ்டு மாதம் மாமல்லபுரம் போலீசாரால் கைதுசெய்யப்பட்டார் ஆனந்தராஜ். இவர் மீது மாமல்லபுரம் மற்றும் ராமநாதபுரத்தில் மொத்தம் 12 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.
முதலில் ராமநாதபுரம் போலீசார் ஆனந்தராஜை காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் இவர் மீதான வழக்குசெப்டம்பர் 1ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதையடுத்து டிசம்பர் 21ம்தேதி ஆனந்தராஜை மீண்டும் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள்.
![]() |
14 நாள் விசாரணைக்குப்பின் இன்று ஆனந்தராஜ் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்தியசிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில் ஆனந்தராஜ் தனது மோசடிகள் குறித்து ஒப்புதல் வாக்குமூலம்கொடுத்துள்ளார். மோசடி செய்த பணத்தின் மூலம் வாங்கிய சொத்துக்கள் குறித்தும் அவர் தெரிவித்தார்.
அதன் பேரில் ரூ. 1 கோடி மதிப்புள்ள நிலம், வீடுகள், ரூ. 15 லட்சம் மதிப்புள்ள கார்கள், ரூ. 7 லட்சம் பணம், ரூ.49 லட்சம் வங்கி காசோலை, ரூ. 15 லட்சம் இன்சூரன்ஸ் பாலிசிகள் ஆகியவை உள்பட மொத்தம் ரூ. 2 கோடிமதிப்புள்ள சொத்துக்களை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications