பொங்கல் முதல் இலவச கேஸ், ஸ்டவ்
சென்னை:வரும் பொங்கல் முதல் இலவச கேஸ் இணைப்பு, ஸ்டவ் வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கிவைக்கிறார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
ஏழை எளிய தாய்மார்களுக்கு எரிவாயு அடுப்பு இலவசமாக வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில்அறிவிக்கப்பட்டதையொட்டி சுந்திர தின விழாவில் உறையாற்றிய முதல்வர் கருணாநிதி, விறகு மண்ணெண்னைஅடுப்புகளை பயன்படுத்தும் ஏழை தாய்மார்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பும் அடுப்பும்கிடைத்திட வகை செய்யப்படும் என கூறினார்.
இதையடுத்து பொங்கல் திருநாளையொட்டி இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்பு வழங்கும் திட்டத்தை14ம் தேதி அன்று காலை 10 மணிக்கு ஆயிரம் விளக்கு, தமாஸ் சாலை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில்முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியல் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா, உள்ளாட்சி துறை அமைச்சர்மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், உணவுத்துறை அமைச்சர் வேலு, தலைமை செயலாளர்திரிபாதி, சென்னை மாநகர மேயர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
முதல்வர் இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் அன்றைய தினமே அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள்ஏழை எளிய தாய்மார்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகளை வழங்குவார்கள்.
இத்திட்டத்தின் தொடக்க நாளன்று மாநிலம் முழுவதும் 34,500 பயனாளிகளுக்கு இலவச எரிவாயு அடுப்புகள்வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications