ஏப்ரல் முதல் மதுரையில் ஹெலிகாப்டர் சேவை
மதுரை:தமிழ் புத்தாண்டு முதல் மதுரையில் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படுகிறது.
மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாதலங்களுக்கு ஹெலிகாப்டர் சேவை தொடங்க வேண்டும் என்று பல காலமாககோரிக்கை இருந்து வருகிறது.
![]() |
கடந்த நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் இந்த கோரிக்கையை வலியுறுத்திமதுரை எம்.பி மோகனும் பேசினார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர்பிரபுல்படேல் மதுரையில் ஹெலிகாப்டர் சேவை தொடங்க மத்திய அரசு நடவடிக்கைஎடுக்கும் என கூறினார்.
இந்நிலையில், மதுரையில் ஹெலிகாப்டர் சேவையை தொடங்குவதற்கான ஆரம்பகட்டப்பணிகள் தொடங்கியுள்ளன.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் உதயசந்திரனை பிரபல ஹெலிகாப்டர் சேவைநிறுவனமான பவன் ஹான்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிள் மற்றும் மத்திய விமானநிலைய மேம்பாட்டு அதிகாரிகள் சந்தித்து பேசினர்.
மதுரையில் இருந்து தென்மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு ஹெலிகாப்டர் சேவையைநடத்துவது குறித்து சாத்திய கூறுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.மதுரையில் இருந்து கொடைக்கானல், பழனி, தேக்கடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரிஆகிய இடங்களுக்கு ஹெலிகாப்டர் சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சேவை தமிழ் புத்தாண்டான ஏப்ரம் 14ம் தேதி தொடங்கலாம் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications