மரத்திலான கப்பல் சென்னை வருகை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:மரத்திலான மிகப்பெரிய கப்பல் வரும் 31ம் தேதி சென்னை துறைமுகத்திற்கு வருகிறது.
இது குறித்து மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு டெல்லியில் நிருபர்களிடம்கூறியதாவது,
18ம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட மரத்திலான மிகப்பெரிய கப்பல் 31ம் தேதி சென்னை துறைமுகத்துக்குவருகிறது. இது பிப்ரவரி 10ம் தேதி வரை சென்னை துறைமுகத்தில் இருக்கும் என்றார்.
முன்னதாக அவர், டெல்லி வந்துள்ள சுவீடன் நாட்டு வர்த்தக குழுவினரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில்சென்னையில் கடல்சார் கல்வி பல்கலைக்கழகம் அமைக்கப்படும் திட்டம் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.மேலும் இரு நாடுகளும், கப்பல் போக்குவரத்து துறையில் ஒத்துழைப்பு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications