சிறையில் அடைக்கப்பட்ட சித்துவுக்கு ஜாமீன்
டெல்லி:கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஜாமீன்வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாட்டியாலாவைச் சேர்ந்த குர்னாம் சிங் என்பவரைக் கொலை செய்த வழக்கில் சித்து உள்ளிட்டோருக்கு கடந்தமாதம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், சண்டிகர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சித்து சரணடைந்தார். அவரை 14 நாள் காவலில்வைக்க சண்டிகர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பாட்டியாலா சிறையில் சித்து அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் கொலை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சித்துதாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சித்து சார்பில் ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சித்துவுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. மேலும், அவரது மேல்முறையீட்டு மனுவும் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, 17ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications