பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் சூட்கேஸில் பிணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:பெங்களூரிலிருந்து சென்னை வந்த பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சூட்கேஸில் மடித்து வைக்கப்பட்டநிலையில் வாலிபர் பிணம் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெங்களூ>லிருந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு நேற்று இரவு 10.10 மணிக்கு பிருந்தாவன்எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. பயணிகள் இறங்கிச் சென்றதும், ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் சோதனைமேற்கொண்டனர்.
![]() |
அப்போது, ஒரு பெரிய சூட்கேஸ் ஒன்றை பொதுப் பெட்டியில் பார்த்தனர். இதையடுத்து அதில் வெடிகுண்டுஏதேனும் இருக்கலாம் என சந்தேகமடைந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து சோதனைநடத்தினர்.
அந்த சூட்கேஸில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபரின் பிணம் மடித்து வைக்கப்பட்ட நிலையில் இருந்ததைப்பார்த்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
![]() |
கழுத்தை நெரித்து அந்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். உடலை இரண்டாக மடித்து சூட்கேஸில்வைத்துள்ளனர் கொலைகாரர்கள். அந்த நபர் யார் தமிழகத்தைச் சேர்ந்தவரா அல்லது பெங்களூரைச் சேர்ந்தவராஎன்பது தெரியவில்லை.
பிரேதப் பரிசோதனைக்காக உடலை போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக














Click it and Unblock the Notifications