இளை-ஞர் சக்-தி-யால் மு-டி-யும்: கலாம்
புனே ஜன 18: இன்-றைய இளை-ஞர்- சக்-தி-யால் போர், பயங்-க-ர-வா-தம் போன்றவற்றை முறி-ய-டிக்க முடி-யும் என குடியர-சு தலை-வர் கூறி-யுள்ளார்.
மா-கா-ராட்ஷ்ர மா-நி-லம் புனேவில் 5 நாள் நிகழ்ச்-சி-யாக நடை-பெற்ற, 12-வ-து தேசி-ய இளை-ஞர் த‘ரு-வி-ழாவின் நேற்று உரை-யாற்றி கலாம், 600 கோ-டி-யில் 300 கோடிபேர் இளை-ஞ-ர்கள். இந்-தி-யாவை வளர்ந்த நா-டாக மாற்-று-வ-தில் இளை-ஞ-ர்கள் பங்-கெ-டுத்-துக் கொண்-டால் வறு-மை, வேலை-யின்மை, கல்-லாமை, தண்-ணீர் பற்-றா-குறைபோன்-ற-வ-க-ளை-யும் மற்-றும் போர் பயங்-க-ர-வா-தம் போன்ற பிரச்-னை-க-ளை-யும் 2020 -ம் ஆண்-டுக்குள் தீர்வு கண்-டு-விட முடி-யும் என்-றார் கலாம்.
12-ம் தேதி தொ-டங்-கிய தேசி-ய இளை-ஞ-ர் திரு-வி-ழாவில் நாடு முழு-வ-தும் இருந்து சுமார் 3 ஆயி-ரம் இளை-ஞ-ர்கள் கலந்து கொண்-ட-னர். குடியர-சு துணை தலை-வர்தொ-டங்கி வைத்-தார். இளை-ஞ-ர்களுக்கு 2005-2006 ஆம் ஆண்-டுக்-கான தேசி-ய இளை-ஞர் விரு-து வழங்-கப்-பட்-ட-து.












Click it and Unblock the Notifications