மந்திரவாதி வீட்டில் பெண் எரித்துக் கொலை?
சென்னை:சென்னை சூளைமேட்டில் உள்ள கேரள மந்திரவாதியின் வீட்டில் பெண் எரித்துக் கொல்லப்பட்டதாக பரபரப்புகிளம்பியுள்ளது.
சென்னை சூளைமேடு திருக்குமரன் நகரில் வசித்து வருபவர் இஸ்மாயில். 66 வயதான இவர் கேரளாவைச்சேர்ந்தவர். மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
மாந்ரீகம் செய்வது, குறி சொல்வது, தாயத்து மந்திரித்துக் கட்டுவது உள்ளிட்டவற்றை செய்து வருகிறார். இதனால்வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் இவரது வீட்டுக்கு அதிக அளவில் கூட்டம் வரும்.
2 நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. அதில் அருகில் இருந்த குடிசைகளும் எரிந்துசாம்பலாயின. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று விசாரணை செய்தனர்.
அப்போது, தீ விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து ஒரு இளம் பெண்ணின் கருகிய உடல் கண்டுபிடிக்கப்பட்டது.அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தியபோது, வடபழனியைச் சேர்ந்த விஜயா என்பது தெரிய வந்தது.
இவர் எரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவர்களது சந்தேகம் மந்திரவாதிமீது திரும்பியுள்ளது. இதையடுத்து இஸ்மாயிலிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications