மேலும் 7 மொழிகளுக்கு சாப்ட்வேர்
டெல்லி:தமிழ், இந்தி, தெலுங்கைத் தொடர்ந்து மேலும் 7 இந்திய மொழிகளுக்கான சாப்ட்வேர் தொகுப்பை மத்தியதகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் நாளை வெளியிடுகிறார்.
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ஏற்கனவே தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளுக்கானமுழுமையான சாப்ட்வேர் தொகுப்பை வெளியிட்டுள்ளது. இந்த சாப்ட்வேர் தொகுப்புக்கு நல்ல வரவேற்புகிடைத்ததைத் தொடர்ந்து மேலும் 7 இந்திய மொழிகளுக்கான சாப்ட்வேர் தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாமி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, உருது ஆகிய 7 மொழிகளுக்கான சாப்ட்வேர்சி.டிக்களை டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் நாளை மாறன் வெளியிடுகிறார்.
7 இந்திய மொழிகளுக்கான சாப்ட்வேர் சி.டிக்களை இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ள தகவல்தொழில்நுட்பத் துறையின் இணையதளத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.
அதற்கான இணைய தள முகவரி: www.ildc.in, www.ildc.gov.in
இந்த சாப்ட்வேர்களில் மொழி உருக்கள் (ஃபான்ட்), கீ போர்ட் டிரைவர், மல்டி ஃபாண்ட் கீபோர்டு என்ஜின்,யுனிகோட் மொழி உருக்கள், பிழை திருத்தும் வசதி, அகராதி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications