பாமக மிரட்டல்: பள்ளி-கல்லூரிகளில் கஞ்சா ரெய்ட்
சென்னை:சென்னை நகரில் பள்ளிகள், கல்லூரிகள் அருகேயும், உள்ளேயும் கஞ்சா விற்பனைநடைபெறுவதாக சட்டசபையில் பாமக பகிரங்கமாக புகார் கூறியதையடுத்து 50தனிப்படைகள் அமைக்கப்பட்டு கஞ்சா ரெய்டு நடந்து வருகிறது.
தமிழக சட்டசபையில் நேற்று பாமக இப்பிரச்சினையக் கிளப்பியது. பள்ளிக்கூடங்கள்,கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் அருகே கஞ்சா, அபின் போன்ற போதைப்பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெறுவதாகவும், குடிசைப் பகுதிகளில்சாராய விற்பனை கன ஜோராக நடப்பதாகவும் பாமக குற்றம் சாட்டியது.
மேலும், போலீஸார் இதை கண்டுகொள்ளாமல் இருப்பதை கண்டித்து பிப்ரவரி 2ம்தேதி போராட்டம் நடத்தப் போவதாக பாமக நிறுவனர் ராமதாஸும் அறிவித்துள்ளார்.
பாமக மிரட்டல் விடுத்த அடுத்த 4 மணி நேரத்தில் சென்னை நகரில் நேற்று 50 தனிபோலீஸ் படைகள் அமைக்கப்பட்டன.
கஞ்சா ரெய்டை காவல்துறை முடுக்கி விட்டுள்ளது. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள்அருகே கஞ்சா விற்கப்படும் இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த ரெய்டில் பல கஞ்சா வியாபாரிகள் சிக்கினர். இணை ஆணையர்கள் ரவி, சந்தீப்ராய் ரத்தோர், துரைராஜ் ஆகியோரது தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்ததனிப்படைகளில் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் தீவிர வேட்டையில் இறங்கின.
புறநகர்ப் பகுதிகளிலும் போலீஸ் ரெய்டு நடந்தது. இந்த நடவடிக்கை தொடர்ந்துநடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications