சிவகாசி பட்டாசு ஆலையில் தீ: 3 பேர் பலி
சிவகாசி:சிவகாசி அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 3 பேர் கருகி பலியானார்கள்.
சிவகாசியை அடுத்துள்ள மாரனேரி அருகே துரைச்சாமி புரம் என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமானபட்டாசுத் தொழிற்சாலை உள்ளது. இங்கு பட்டாசு தயாரிக்கவும் இருப்பு வைக்கவும் 54 அறைகள் உள்ளன.அக்கம் பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
வானவெடி தயாரிக்கும் அறையில் லட்சுமி, முருகன், ஜோதிலட்சுமி ஆகிய தொழிலாளர்கள் வெடி தயாரிப்பில்ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வெடிகள் பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறி தீவிபத்து ஏற்பட்டது.
பயங்கர சப்தத்துடன் வெடிகள் அனைத்தும் வெடித்துச் சிதறின. இதனால் அந்த தொழிற்சாலை முழுவதும்தீப்பிடித்துக் கொண்டது. இதில் முருகன், ஜோதிலட்சுமி, லட்சுமி ஆகிய 3 பேரும் உடல் கருகி பலியாயினர். 8பேருக்கு காயம் ஏற்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications