ரெய்டு: அதிகாரிகளின் சாப்பாட்டுக்கு ரூ. 70,000!
சென்னை:விஜயகாந்த் உள்ளிட்டோரின் இருப்பிடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகளின் 2 நாள்சாப்பாட்டுச் செலவு ரூ. 70,000 என வருமான வரித்துறையினர் கணக்கு காட்டியுள்ளனர்.
நடிகர் விஜயகாந்த், ஜேப்பியார் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் செவ்வாய்முதல் புதன்கிழமை வரை அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனை ஏன் நடத்தப்பட்டது என்பது குறித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம்நேற்று செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது சில நிருபர்கள், சோதனைக்குச் சென்ற இடங்களில்வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணியை வருமான வரித்துறை அதிகாரிகள் சாப்பிட்டார்களாமே என்றனர்.
இதற்கு வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் பதிலளிக்கையில், அப்படியெல்லாம் சாப்பிடவில்லை.சொந்தக் காசில்தான் அனைவரும் சாப்பிட்டனர். தமிழகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்ட 400க்கும்மேற்பட்ட அதிகாரிகளின் சாப்பாட்டுச் செலவுக்காக ரூ. 70,000 செலவாகி இருக்கிறது என்றார் அவர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications